உள்ளூர் செய்திகள்

கப்பல் கட்டும் தளத்தில் சேர விருப்பமா...

மத்திய அரசின் கீழ் செயல்படும் உடுப்பி கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'சூப்பர்வைசர்' பிரிவில் 15 (மெக்கானிக்கல் 11, எலக்ட்ரிக்கல் 3, நிதி 1), 'அசிஸ்டென்ட் மேனேஜர்' பிரிவில் 15 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / டிகிரி / பி.இ., / பி.டெக்., வயது: 18 - 45, 18 - 30 (22.4.2026ன் படி) தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500/ ரூ. 400. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 22.4.2026 விவரங்களுக்கு: cochinshipyard.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !