உள்ளூர் செய்திகள்

செபியில் சேர விருப்பமா...

இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தில் (செபி) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. செக்யூரிட்டிஸ் மார்க்கெட் ஆப்பரேஷன்ஸ் 40, ஐ.டி., 29, சட்டம் 13, ஆராய்ச்சி 4 உட்பட மொத்தம் 91 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எல்., / சி.ஏ., / எம்.பி.ஏ., / எம்.சி.ஏ., / எம்.எஸ்சி., வயது: 18-30 (8.2.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 28.2.2026 விவரங்களுக்கு: sebi.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !