சித்த மருத்துவ ஆராய்ச்சியில் சேர விருப்பமா...
சென்னையில் உள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளர்க் 5, சமூக பணியாளர் 1 என மொத்தம் 6 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிளஸ் 2 / டிகிரி / சோஷியாலஜி டிகிரி (அ) டிப்ளமோ வயது: 18 - 27, 18 - 30 தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Director General, Central Council for Research in Siddha, Ministry of Ayush, GST Road, Tambaram Sanatorium, Chennai - 600 047 கடைசிநாள்: 9.9.2026 விவரங்களுக்கு: ccrs.ayush.gov.in