ஜவுளி கூட்டமைப்பில் சேர ஆசையா...
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஜவுளி கூட்டமைப்பில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.தரக்கட்டுப்பாடு அதிகாரி 26, ஆய்வகம் 6, உதவி இயக்குநர் 5, புள்ளியியல் உதவியாளர் 3, பீல்டு ஆபிசர் 3, நுாலகர் 1 உட்பட மொத்தம் 449 இடங்கள் உள்ளது.கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடும்.வயது : 21 - 30 (31.1.2025ன் படி)தேர்ச்சி முறை : ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம் : ரூ. 1500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.கடைசிநாள் : 31.1.2025விவரங்களுக்கு : textilescommittee.nic.in