உள்ளூர் செய்திகள்

கால்நடை பல்கலையில் வேலை

தமிழ்நாடு கால்நடை, விலங்கு அறிவியல் பல்கலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சப்ஜெக்ட் ஸ்பெஷலிஸ்ட் 24, புரோகிராம் அசிஸ்டென்ட் 8, தோட்ட மேனேஜர் 4, அசிஸ்டென்ட் 4, ஸ்டெனோகிராபர் 4, டிரைவர் 8, ஸ்கில்டு பணியாளர் 8 உட்பட மொத்தம் 84 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும் வயது: 18 - 32 (30.11.2025ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Director of Extension Education, Tamil Nadu Veterinary and Animal Sciences University, Skill Development Centre Building, Madhavaram Milk Colony, Chennai- - 600 051. கடைசிநாள்: 12.1.2026 விவரங்களுக்கு: tanuvas.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்