பட்டப்படிப்பு முடித்தவருக்கு வேலை
ரயில் இந்தியா தொழில்நுட்ப, பொருளாதார சேவை நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அசிஸ்டென்ட் (எச்.ஆர்.,) பிரிவில் மொத்தம் 15 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு வயது: 18-30 (27.4.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100 கடைசிநாள்: 27.4.2026 விவரங்களுக்கு: rites.com