உள்ளூர் செய்திகள்

வங்கியில் மேனேஜர் வாய்ப்பு

பொதுத்துறையை சேர்ந்த 'யூகோ' வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேனேஜர் பிரிவில் ஏ.ஐ./ எம்.எல். இன்ஜினியர் 10, சைபர் செக்யூரிட்டி 10 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.சி.ஏ., வயது: 25-35 (18.9.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175 கடைசிநாள்: 18.9.2026 விவரங்களுக்கு: uco.bank.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்