உள்ளூர் செய்திகள்

உளவுத்துறையில் அதிகாரி பணி

மத்திய உளவுத்துறையில் (ஐ.பி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உதவி மத்திய உளவுத்துறை அதிகாரி பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் / ஐ.டி., 90, எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் 168 என மொத்தம் 258 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ.,/பி.டெக்.,/ எம்.எஸ்சி., வயது: 18-27 (16.11.2025ன் படி) தேர்ச்சி முறை: GATE நுழைவுத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200 கடைசிநாள்: 16.11.2025 விவரங்களுக்கு: mha.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !