லெதர் நிறுவனத்தில் வாய்ப்பு
சென்னையில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எம்.டி.எஸ்., 6, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 6, ஜூனியர் ஸ்டெனோகிராபர் 1 என மொத்தம் 13 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ., வயது: 18-28 (22.2.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 22.2.2026 விவரங்களுக்கு: clri.org