உள்ளூர் செய்திகள்

இன்ஸ்பெக்டர் ஆக வாய்ப்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்ஸ்பெக்டர் 94, சப் இன்ஸ்பெக்டர் 29 என மொத்தம் 123 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்புவயது: 18 - 56விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Deputy Director General (P&A), Narcotics Control Bureau, West Block No.1, Wing No. 5, R.K.Puram, New Delhi - 110 066கடைசிநாள்: 5.5.2025விவரங்களுக்கு: narcoticsindia.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !