உள்ளூர் செய்திகள்

ராணுவத்தில் சேர வாய்ப்பு

இந்திய ராணுவத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. என்.சி.சி., ஸ்பெஷல் என்ட்ரி பிரிவில் மொத்தம் 76 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு அனுபவம்: இந்திய ராணுவத்தின் மாணவர் படையில் (என்.சி.சி.,) குறைந்தது இரண்டு/மூன்றாண்டு பணி. வயது: 19-25 (1.7.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: இல்லை. கடைசிநாள்: 16.3.2026 விவரங்களுக்கு: joinindianarmy.nic.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !