உள்ளூர் செய்திகள்

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் புராஜக்ட் இன்ஜினியர் வேலை

மத்திய அரசின் கீழ் செயல்படும் நேஷனல் எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. புராஜக்ட் இன்ஜினியர் 3, புராஜக்ட் அசோசியேட் 2, பிசினஸ் டெவலப் மென்ட் எக்சிகியூடிவ் 1, ஆபிஸ் அசிஸ்டென்ட் 1 என மொத்தம் 7 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., / எம்.சி.ஏ., தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200 கடைசிநாள்: 29.5.2026 விவரங்களுக்கு: nielit.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !