மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னிக்கல் காலியிடங்கள்
மத்திய மின்சார ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டெக்னிக்கல் அட்டென்டன்ட் 37, அசிஸ்டென்ட் 29, எம்.டி.எஸ்., 14, டெக்னீசியன் 9, இன்ஜினியரிங் ஆபிசர் 8, இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் 11, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 2 என மொத்தம் 110 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு/ ஐ.டி.ஐ.,/டிப்ளமோ/டிகிரி/பி.இ., வயது: 18-35 (12.10.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லை ன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 12.10.2026 விவரங்களுக்கு: cpri.res.in