உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது ஆயுத தொழிற்சாலை

புனேயில் உள்ள உயர் வெடிபொருள் தொழிற்சாலையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'அப்ரென்டிஸ்' பிரிவில் இன்ஜினியரிங் கிராஜூவேட் 20, இன்ஜினியரிங் இல்லாத பிரிவு 20, டெக்னீசியன் 50 என மொத்தம் 90 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ / பட்டப்படிப்பு. ஸ்டைபண்டு: மாதம் ரூ. 12,300 தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Chief General Manager, High Explosives Factory, Khadki, Pune -- 411 003 கடைசிநாள்: 6.2.2026 விவரங்களுக்கு: ddpdoo.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !