அழைக்கிறது நிலக்கரி நிறுவனம்
மத்திய அரசின் கீழ் செயல்படும் என்.எல்.சி., எனும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி., ) காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 14.5.2025ல் இருந்து 4.6.2025க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூனியர் ஓவர்மேன் 69, மைனிங் 102 என மொத்தம் 171 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: டிப்ளமோவயது: 18--30 (1.4.2025ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 486, ரூ. 595. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 295, ரூ. 236.கடைசிநாள்: 4.6.2025விவரங்களுக்கு: nlcindia.in