அழைக்கிறது நிலக்கரி நிறுவனம்
தென்கிழக்கு நிலக்கரி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுரங்க சர்தார் 577, அசிஸ்டென்ட் போர்மேன் 435, துணை சர்வேயர் 43 என மொத்தம் 1055 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ வயது: 18-30 (8.4.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 14.5.2026 விவரங்களுக்கு: secl-cil.in