அழைக்கிறது கடலோர காவல்படை
இந்திய கடலோர காவல்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஸ்டோர்கீப்பர் 1, இன்ஜின் டிரைவர் 1, லாஸ்கர் 1, டிரான்ஸ்போர்ட் டிரைவர் 1, எம்.டி.எஸ்., 2 என மொத்தம் 6 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வயது: 18-30 (3.11.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு பணியிடம்: மும்பை விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Headquarters, Coast Guard Region (West), Alexander Graham Bell Road, PO Malabar Hill, Mumbai - 400 006 கடைசிநாள்: 3.11.2026 விவரங்களுக்கு: