உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது கம்ப்யூட்டர் மையம்

மத்திய அரசின் 'அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங் (C-DAC)' மையத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. புராஜக்ட் இன்ஜினியர் 20, புராஜக்ட் அசோசியேட் 15, புராஜக்ட் டெக்னீசியன் 15, சீனியர் புராஜக்ட் இன்ஜினியர் 12, புராஜக்ட் மேனேஜர் 5 என மொத்தம் 67 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., வயது: 30-45 (20.6.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 20.6.2026 விவரங்களுக்கு: careers.cdac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !