உள்ளூர் செய்திகள்

அழைக்கிறது ஆராய்ச்சி நிறுவனம்

சி. எஸ்.ஐ.ஆர்., கீழ் செயல்படும் கட்டமைப்பு இன்ஜினியரிங் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. புராஜக்ட் அசோசியேட் 46, புராஜக்ட் அசிஸ்டென்ட் 18 என மொத்தம் 64 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., வயது: 18-35 (21.5.2026ன் படி) தேர்ச்சி முறை: 'வாக் - இன் - இன்டர்வியூ' இடம்: CSIR-SERC, Taramani, Chennai தேதி: 21.5.2026, நேரம்: காலை 9:00 மணி. விவரங்களுக்கு: serc.res.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்