வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
01. உலக அதிசயமான தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளதுA) கங்கை B) யமுனை C) கோதாவரி D) பிரம்மபுத்திரா02. இந்தியாவில் மொத்த லோக்சபா தொகுதிகள் எத்தனைA) 543 B) 245 C) 367 D) 40003. நிலவில் லேண்டரை தரையிறக்கிய நாடுகளில் தவறானது எதுA) அமெரிக்கா B) பிரிட்டன் C) இந்தியா D) ரஷ்யா04. கோலார் தங்கச் சுரங்கம் அமைந்துள்ள மாநிலம் எதுA) மஹாராஷ்டிரா B) தெலுங்கானா C) ஆந்திரா D) கர்நாடகா05. நாடுகளின் தலைநகரங்களில் தவறான இணை எதுA) மலேசியா - கோலாலம்பூர்B) ஆஸ்திரேலியா - கான்பெரா C) அமெரிக்கா - நியூயார்க் D) சீனா - பீஜிங்06. ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள் உள்ளனA) 2400 நிமிடம் B) 1200 நிமிடம் C) 1440 நிமிடம் D) 1240 நிமிடம்07. மேட்டூர் அணையின் உயரம் (அடி) எவ்வளவு A) 65 B) 100 C) 120 D) 11008. கடிகார திசையில் சுற்றும் கோள் எதுA) வெள்ளி B) சனி C) வியாழன் D) புதன்