உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...

* பூமியின் நிலப்பரப்பில் காடுகளின் சதவீதம் - 31%* உலக மக்களின் சராசரி ஆயுட்காலம் - 67 வயது* பரப்பளவில் உலகின் பெரிய கண்டம் - ஆசியா* உலகின் பெரிய தீவு - கிரீன்லாந்து* உலகின் உயரமான நீர்வீழ்ச்சி - ஏஞ்சல், வெனிசுலா* உலகின் நீளமான அணை - ஹிராகுட், ஒடிசா, 4.5 கி.மீ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !