உள்ளூர் செய்திகள்

வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...

1. சமீபத்தில் எந்த நாட்டின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டதுA. மொரிஷியஸ் B. ரஷ்யா C. பிரான்ஸ் D. அமெரிக்கா2. தமிழக பட்ஜெட்டில் அதிக நிதி எந்த துறைக்கு ஒதுக்கப்பட்டதுA. நகர்ப்புற வளர்ச்சி B. கல்வி C. விவசாயம் D. சுகாதாரம்3. சூரியனை ஒருமுறை சுற்றுவதற்கு அதிக நாட்கள் எடுக்கும் கோள் எதுA. பூமி B. வியாழன் C. நெப்டியூன் D. யுரேனஸ்04. வன்தாரா வனவிலங்கு மீட்டு, மறுவாழ்வு மையம் எங்கு உள்ளதுA. மத்திய பிரதேசம்B. ராஜஸ்தான்C. குஜராத்D. மஹாராஷ்டிரா05. கனடாவின் புதிய அமைச்சரவையில், எத்தனை கனடா வாழ் இந்தியர் இடம் பெற்றனர்A. 2B. 4C. 1D. 306. இந்திய ரூபாய் குறியீடு, அமலுக்கு வந்த ஆண்டுA. 2011B. 2009C. 2014D. 2010


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !