ஐ.டி.ஐ., முடித்தவருக்கு மின்னணு நிறுவனத்தில் பணி
மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (இ.சி.ஐ.எல்.,) நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.டெக்னீசியன் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் 5, எலக்ட்ரீசியன் 7, மெஷினிஸ்ட் 13, பிட்டர் 5 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.வயது: 13.4.2024 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு.தேர்வு மையம்: பெங்களூரு, சென்னை, ஐதராபாத், மும்பை, டில்லி, நொய்டா, கோல்கட்டா.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 13.4.2024விவரங்களுக்கு: ecil.co.in