கப்பல்படையில் 500 காலியிடங்கள்
இந்திய கப்பல்படையில் காலியிடங்களுக்கு, திருமணமாகாத இருபாலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.'அக்னிபத்' பிரிவில் 500 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.வயது: 1.11.2003 - 30.4.2007க்குள் பிறந்திருக்க வேண்டும்.பணிக்காலம்: நான்கு ஆண்டுகள்ஊதியம்: முதலாம் ஆண்டுக்கு மாதம் ரூ. 30 ஆயிரம்.தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ சோதனை.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 550கடைசிநாள்: 27.5.2024விவரங்களுக்கு: agniveernavy.cdac.in