கம்ப்யூட்டிங் நிறுவனத்தில் பணி
மத்திய அரசின் 'சென்டர் பார் டெவலெப்மென்ட் ஆப் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங்' நிறுவனத்தில் (C-DAC) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. புராஜக்ட் இன்ஜினியர், புராஜக்ட் சப்போர்ட், புராஜக்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவியில் நொய்டா 173, பெங்களூரு 110, சென்னை 105, புனே 99 உட்பட மொத்தம் 646 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.சி.ஏ., வயது: பிரிவு வாரியாக மாறுபடும் தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: இல்லை கடைசிநாள்: 20.10.2025 விவரங்களுக்கு: careers.cdac.in