உள்ளூர் செய்திகள்

பெல் நிறுவனத்தில் வேலை

பொதுத்துறையை சேர்ந்த பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (பெல்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'உதவி இன்ஜினியர்' பிரிவில் மொத்தம் 35 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி., வயது: 18 -28 (1.4.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 400. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 1.4.2026 விவரங்களுக்கு: bel-india.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !