தடயவியல் பல்கலையில் வேலை
தேசிய தடயவியல் அறிவியல் பல்கலையில் (என்.எப்.எஸ்.யு.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. செக்சன் ஆபிசர் 26, அசிஸ்டென்ட் 25, நுாலக உதவியாளர் 24, சயின்டிபிக் ஆபிசர் 4, உட்பட மொத்தம் 82 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு/பி.எச்டி., வயது: பிரிவு வாரியாக மாறுபடும். தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 23.3.2026 விவரங்களுக்கு: nfsu.ac.in