உள்ளூர் செய்திகள்

ஓசன் டெக்னாலஜியில் பணி

சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. புராஜக்ட் இன்ஜினியர் 10, டெக்னிக்கல் அசோசியேட் 4, புராஜக்ட் அட்மின் அசிஸ்டென்ட் 3, இன்ஜினியரிங் அசோசியேட் 1 உட்பட மொத்தம் 19 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / பி.இ., / பி.டெக்., வயது: 18-50 (25.6.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / ஸ்கில் தேர்வு / நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 25.6.2026 விவரங்களுக்கு: niot.res.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !