கூட்டுறவு நிறுவனத்தில் வேலை
தென்னிந்திய மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் (சிம்கோ) ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டாக்டர் பிரிவில் (சித்தா 12, ஆயுர்வேதம் 12, ஹோமியோபதி 12, யோகா 12) என மொத்தம் 48 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: தொடர்புடைய பிரிவில் டிகிரி வயது: 22-40 (31.3.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Managing Director, SIMCO, No.35, 1st West Cross Road, Near Govt. Law College, Gandhinagar, Vellore -- 623 006. கடைசிநாள்: 31.3.2026 விவரங்களுக்கு: simcoagri.com