இன்ஜினியரிங் நிறுவனத்தில் பணி
மத்திய அரசின் கீழ் செயல்படும் மெட்டலர்ஜிகல் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அக்கவுன்டன்ட் 14, அசிஸ்டென்ட் பிரிவில் எச்.ஆர்., 2, அட்மின் 2, செக்ரட்ரியல் சர்வீஸ் 6 என மொத்தம் 24 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.பி.ஏ., / ஐ.சி.ஏ.ஐ., / ஐ.சி.எம்.ஏ.ஐ., வயது: 18-28 (6.5.2026ன் படி) தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 875. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 625. கடைசிநாள்: 6.5.2026 விவரங்களுக்கு: careers.meconlimited.co.in