அணுமின் நிறுவனத்தில் பணி
கல்பாக்கம் அணுமின் நிலையம் கீழ் செயல்படும் 'பாவினி' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.'டிரேடு அப்ரென்டிஸ்' பிரிவில் இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 11, கெமிக்கல் பிளான்ட் 10, எலக்ட்ரீசியன் 8, பிட்டர் 6, 'ஏசி' மெக்கானிக் 3, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 3 உட்பட 44 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,வயது: 16-24 (2.8.2024ன் படி)ஸ்டைபண்டு: மாதம் ரூ. 7700 - 8855விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.Manager (HR), Recruitment Section, Bharatiya Nabhikiya Vidyut Nigam Limited (BHAVINI), Kalpakkam - 603 102, Chengalpattu Dis trict.கடைசிநாள்: 2.8.2024விவரங்களுக்கு: bhavini.nic.in