உள்ளூர் செய்திகள்

மத்திய அரசில் பணி

மத்திய அரசின் உயர் வெடிபொருள் தொழிற்சாலையில் தற்காலிக பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர்வைசரி (கெமிக்கல்) 6, ஸ்கில்டு வொர்க்கர் 85 என மொத்தம் 91 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / பி.இ., / பி.டெக்., வயது: 18-40 (10.4.2026ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Chief General Manager, High Explosives Factory, Khadki, Pune, Maharashtra - 411 003. கடைசிநாள்: 10.4.2026 விவரங்களுக்கு: ddpdoo.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !