விவசாய மலர்: எங்கு... என்ன...
மே 22: லாபகரமான நெல் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், தேனி, அலைபேசி: 96776 61410.மே 22, 23: மாவட்ட அளவிலான தென்னை சாகுபடி கருத்தரங்கம், இடம்: மாடர்ன் மஹால், புது பஸ் ஸ்டாண்ட், தேனி, ஏற்பாடு: தமிழக அரசின் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை.மே 23: குங்குமப்பூ உற்பத்தி குறித்த கட்டண பயிற்சி : நபார்டு மாபிப் அலுவலகம், விவசாய கல்லுாரி வளாகம், ஒத்தகடை, மதுரை, அலைபேசி: 90257 18350.மே 23-25: இயற்கை அரிசி, பாரம்பரிய விதை, பாரம்பரிய உணவுத் திருவிழா: ஸ்ரீஜெயசக்தி திருமண மண்டபம், செட்டியார் மில் பஸ் ஸ்டாப், பாண்டி ரோடு, விழுப்புரம், ஏற்பாடு: பசுமை இயற்கை விவசாய சங்கம், அலைபேசி: 97903 27890.மே 25: பாரம்பரிய விதைத் திருவிழா: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தேவிகாபுரம், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, ஏற்பாடு: தேவிகாபுரம் வட்டார இயற்கை விவசாயிகள், அலைபேசி: 98433 30194.மே 26-28: மண்புழு உர உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி (அலைபேசி:90423 87853), மே 29: காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி (அலைபேசி: 96004 77851), மே 29 - 31: திராட்சையில் மதிப்பு கூட்டிய பொருட்கள் தயாரிப்பு பயிற்சி (அலைபேசி: 95788 84432), சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம் தேனி.மே 27: அயிரை மீன் வளர்ப்பு இலவச பயிற்சி: அயிரை மீன் வளர்ப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், குள்ளபுரம், தேனி, அலைபேசி: 94888 90100.மே 28 - ஜூன் 4 : உணவு, தங்குமிடத்துடன் கூடிய ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் தொழில்முனைவோர் இலவச பயிற்சி: செஞ்சோலை பண்ணை, சூலுார், கோவை, ஏற்பாடு: நாந்தி, டைட்டன் லிப், அலைபேசி: 85259 46394.மே 30: சிப்பிக்காளான், பால் காளான் வளர்ப்பு கட்டண பயிற்சி : இ.டி.ஐ.ஐ., டாபிப், விவசாய கல்லுாரி வளாகம், திருச்சி, அலைபேசி:76039 95461.மே 23: லாபகரமான முறையில் ஆடு வளர்ப்பு பயிற்சி, மே 26: முருங்கை இலை பதப்படுத்துதல், மதிப்பு கூட்டல் பயிற்சி: பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம், பிள்ளையார்பட்டி, சிவகங்கை, அலைபேசி: 94885 75716.மே 23: லாபகரமான முறையில் ஆடு வளர்ப்பு பயிற்சி, மே 26: முருங்கை இலை பதப்படுத்துதல், மதிப்பு கூட்டல் பயிற்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம், பிள்ளையார்பட்டி, சிவகங்கை, அலைபேசி: 95784 99665.