10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கர்நாடகாவில் இடமாற்றம்
பெங்களூரு: கர்நாடகாவில், 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, அரசு இடமாற்றம் செய்துள்ளது. நிர்வாக காரணங்களுக்காக மூத்த ஐ.ஏ.எஸ்., திரிலோக் சந்திரா உட்பட 10 அதிகாரிகளை, அரசு நேற்று பணியிட மாற்றம் செய்துள்ளது. இதற்கான உத்தரவை, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் பிறப்பித்துள்ளது.