மேலும் செய்திகள்
10 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாற்றம்
30-Sep-2026
பெங்களூரு: கர்நாடகாவில் மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: பள்ளி கல்வி துறை கமிஷனர் சுரல்கர் விகாஷ் கிஷோர், சமூக நலத்துறை கமிஷனராக நியமனம் காத்திருப்போர் பட்டியலில் இருந்த வெங்கட்ராஜா, பஞ்சாயத்து ராஜ் துறை கமிஷனராக நியமனம் ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின், பேரிடர் மேலாண்மை துறை சிறப்பு கமிஷனர் ஷில்பா நாக், பெங்களூரு மேற்கு மாநகராட்சி கமிஷனராக நியமனம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
30-Sep-2026