மேலும் செய்திகள்
விஷம் குடித்த தம்பதியில் கணவரும் உயிரிழப்பு
04-Mar-2025
ராய்ச்சூர்: மனைவி இறந்த சில மணி நேரங்களில், கணவரும் உயிரிழந்தார். இறப்பிலும் தம்பதி ஒன்று சேர்ந்துள்ளனர்.ராய்ச்சூர் மாவட்டம், மான்வி தாலுகாவின், கபகல் கிராமத்தில் வசித்தவர் ராஜசேகர், 60. இவரது மனைவி அமரம்மா, 57. தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர், இவர்களுக்கு திருமணமாகி, குழந்தைகளும் உள்ளனர்.அமரம்மாவும், ராஜசேகரும் மிகவும் அன்யோன்யமாக இருந்தனர். சில மாதங்களாக பக்கவாத நோயால் அவதிப்பட்ட அமரம்மா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன் தினம் காலை சிகிச்சை பலனின்றி அமரம்மா இறந்தார்.மனைவி இறப்பை தாங்க முடியாமல், அவர் இறந்த சில மணி நேரங்களில், ராஜசேகர் மாரடைப்பால் உயிரிழந்தார்.ஒரே நேரத்தில், தாய், தந்தையை இழந்து, பிள்ளைகள் வருத்தம் அடைந்துள்ளனர்.
04-Mar-2025