உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்களுக்கு அறிவுரை

 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய ஊழியர்களுக்கு அறிவுரை

பெங்களூரு: பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய தலைவர் மஞ்சுளா நேற்று கூறியதாவது: கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் எவ்வித விபத்துகளும் நடக்கக்கூடாது. பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பயிலரங்கங்கள் அடிக்கடி நடத்தப்படும். குறிப்பாக, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் அணிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை