மேலும் செய்திகள்
வடமாநில வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
24-Jul-2026
பங்கார்பேட்டை: பங்கார்பேட்டையை அடுத்த வர்தாப்புரா ரயில் நிலை யம் அருகே, மரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில், 45 வயது ஆண் சடலம் கண்டெடு க்கப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் யார் என்பது தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
24-Jul-2026