உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  புத்தக திருவிழாவில் விருது பெற்றவர்கள்

 புத்தக திருவிழாவில் விருது பெற்றவர்கள்

'கர்நாடக தமிழ் பெருந்தகை விருது': வீ.மு.வேலு கர்நாடக தமிழ் ஆளுமை விருது இலக்கியம் - பேராசிரியர் சீனிவாசன். கல்வி - ஆரோக்கியமேரி, சிவலிங்கம், கிருஷ்ணமூர்த்தி, தேவகி நீலகண்டன், மினிபாய், பிரேமா வின்சென்ட், பேராசிரியர் முனைவர் சரஸ்வதி, ராஜேஸ்வரி, தமிழ் சங்கம் - விஷ்ணுகுமார், மைக்கேல், விஜயபூபதி தமிழ் அமைப்பு - அரசு, துரை செல்வன், கோவலன், மூர்த்தி அறிவியல் - தனசீலன் தங்கவேல், உதயகுமார், மதியழகன் மனித உரிமை - நரசிம்மமூர்த்தி பொறியியல் - கமலக்கண்ணன் தொழில் - சங்கரன், மேகநாதன், வெங்கடேஷ், கிப்சன் மேலாண்மை - சுந்தரமுருகேசன் நீதியியல் - நாகூர் ரோஜா சமூக நலன் - ஜானகிராமன் அரசியல் - விஸ்வநாதன், பெரியசாமி, சம்பத் ராமானுஜம், கிருத்திகாதரன், சரவணன், பையப்பனஹள்ளி ரமேஷ்; தொழிற்சங்கம் - சாமி, ராஜசேகரன் நாடகம் - மரிய பிரான்சிஸ் 'கர்நாடக சீர்மிகு செந்தமிழ் பள்ளி விருது' காக்ஸ்டவுன் அரசு தமிழ் உயர் துவக்க பள்ளி; ஜெய்பாரத் நகர் அரசு தமிழ் நடுநிலைப்பள்ளி; ஸ்ரீராமபுரம் காந்தி வித்யாசாலா உயர்நிலைப்பள்ளி; மாரப்பனபாளையா தாகூர் நினைவு உயர்நிலைப்பள்ளி; 'கர்நாடக சீர்மிகு செந்தமிழ் கல்லுாரி விருது' ஆனேக்கல் அக் ஷரா புகுமுக கல்லுாரி; சந்தாபுரா சுவாமி விவேகானந்தா ஊரக முதல்நிலை கல்லுாரி; 'கர்நாடக சீர்மிகு செந்தமிழ் பல்கலைக்கழக விருது' கிறைஸ்ட் பல்கலைக்கழகம் 'கர்நாடக சீர்மிகு செந்தமிழ் அமைப்பு விருது' மைசூரு தமிழ் சங்கம், மங்களூரு தமிழ் சங்கம், கே.ஜி.எப்., தங்கவயல் நாம் தமிழர் கலை, இலக்கிய, பண்பாட்டு பாசறை, பெங்களூரு பெரியார் நகர் நல உரிமை பஞ்சாயத்து மன்றம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை