உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மாநில பாடலில் புத்த மதத்தையும் சேர்க்கணும்

 மாநில பாடலில் புத்த மதத்தையும் சேர்க்கணும்

தங்கவயல்: கர்நாடக மாநில பாடலில், புத்த மதத்தையும் சேர்க்க வேண்டும் என, தங்கவயல் புத்த மதச்சங்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.பிரபுராம் கோரினார். கோலாருக்கு நேற்று வந்த துணை முதல்வர் பரமேஸ்வரிடம் தங்கவயல் புத்த மத சங்க ஒருங்கிணைப்பாளர், ஆர்.பிரபுராம் அளித்த மனுவில், 'கர்நாடக மாநில பாடலான, 'ஜெய பாரத ஜனனிய' என்று தொடங்கும் பாடலில், ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவரை இணைத்து பாடல் உள்ளது. அதில், புத்த மதத்தையும் சேர்க்க ஆவண செய்ய வேண்டும்' என, கோரியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை