ரூ.௧௦௦க்கு மது வாங்கி
குடிக்கலாமா? பால் விலையை உயர்த்தியதில், எந்த தவறும் இல்லை. ஒரு சிறிய மது பாட்டிலை, தயக்கம் இல்லாமல், 100 ரூபாய் கொடுத்து வாங்கி குடிக்கின்றனர். அந்த பணத்தில் ஒரு லிட்டர் பாலை வாங்கி, ஏன் குடிக்க கூடாது... டீசல், பூச்சிக்கொல்லி மருந்து, தொழிலாளர்கள் கூலி என, அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. எனவே, கரும்பு விலையை உயர்த்தும்படி கேட்கின்றனர். இது நியாயமான கோரிக்கை தான். இது தொடர்பாக, அவசியம் ஏற்பட்டால், முதல்வருடன் மீண்டும் பேசுவேன்.