உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஜனநாயக தினம் நாளை கொண்டாட்டம்

 ஜனநாயக தினம் நாளை கொண்டாட்டம்

பெங்களூரு: கர்நாடக அரசின் சமூக நலத்துறை சார்பில், பெங்களூரு விதான் சவுதா விருந்தினர் மாளிகையில், நாளை காலை சர்வதேச ஜனநாயக தினம், உணவு துறை அமைச்சர் ரிஸ்வான் அர்ஷத் தலைமையில் நடக்கிறது. முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வர், சமூக நலத்துறை அமைச்சர் முனியப்பா உள்ளிட்டோர், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். விழாவில் சமூக நலத்துறை தொடர்பான திட்டங்கள் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை