உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை

ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை

பெங்களூரு: அரசு துறைகளில் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு, பாக்கி தொகை வழங்குவது குறித்து, முதல்வர் சிவகுமார், கிருஷ்ணா அலுவலகத்தில், ஒப்பந்ததாரர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பெங்களூரு: ‘அர்னாப்’ புயலால், ஆந்திராவின் மின் வினியோக உள்கட்டமைப்பு சேதம் அடைந்துள்ளது. இதை சீரமைக்க, கர்நாடகாவில் இருந்து 500 மின் பணியாளர்கள், கிரேன்கள், புவி துளைப்பான் களுடன் கூடிய 15 லாரிகள், 25 டிராக்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று மின் துறை அமைச்சர் ஜார்ஜ் நேற்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை