உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கிழக்கு மாநகராட்சி பட்ஜெட் செய்திகள்

 கிழக்கு மாநகராட்சி பட்ஜெட் செய்திகள்

உபரி பட்ஜெட்

கிழக்கு மாநகராட்சி, 2026 - - 2027ம் நிதியாண்டிற்கு தாக்கல் செய்த பட்ஜெட்டின் மொத்த மதிப்பு 3,890 கோடி ரூபாய். இதில், மதிப்பிடப்பட்ட மொத்த செலவீனம், 3,889 கோடி ரூபாய். இதன்மூலம், 1.56 லட்சம் ரூபாய்க்கான உபரி பட்ஜெட் தாக்கலாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை