உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எத்னால் நீக்கம்: மாஜி வருத்தம்

எத்னால் நீக்கம்: மாஜி வருத்தம்

பா.ஜ.,வில் இருந்து பசனகவுடா பாட்டீல் எத்னால் நீக்கப்பட்டது, வட மாவட் டங்களில் பா.ஜ., மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். வட மாவட் டங்கள், கடலோர மாவட்ட பகுதிகளில் எத்னாலுக்கு அதிக ஆதரவு இருப்பதால், அவரை போன்ற வலிமையான தலைவரை நீக்குவது பஞ்சமசாலி சமூகத்தை மட்டுமல்ல, பிற சமூகங்களையும் சேர்ந்த வாக்காளர்களை யும் பாதிக்கும்.ஹிந்துத்துவா அரசியலுக்காகவே, எத்னால் குரல் கொடுத்து வருகிறார். கட்சியின் தேசிய தலைமையின் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால், மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, அவர்கள் நிலைப்பாட்டை மறுபரி சீலனை செய்ய வேண்டும்.- மகேஷ் குமடள்ளி,பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை