உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  நான்கு வயது புலி மரணம்

 நான்கு வயது புலி மரணம்

மைசூரு: மைசூரு மிருகக்காட்சி சாலையில் இருந்த நான்கு வயது பெண் புலி 'தாயம்மா' ரத்த அணு கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த, 17ம் தேதி முதல் 10 நாட்களாக, மிருகக்காட்சி சாலை கால்நடை மருத்துவர்கள், புலிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் உயிரிழந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி