உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கிரஹலட்சுமி பாக்கி தொகை; இந்த வாரம் செலுத்த முடிவு

 கிரஹலட்சுமி பாக்கி தொகை; இந்த வாரம் செலுத்த முடிவு

பெலகாவி: ''கிரஹலட்சுமி பாக்கி பணம் இந்த வாரத்திற்குள் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்,'' என பெண்கள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறி உள்ளார். இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி: கிரஹலட்சுமி திட்டத்தின் 24வது தவணை பாக்கி பணம், இந்த வாரத்திற்குள் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். இறந்தவர்களின் கணக்குகளுக்கு பண ம் செலுத்தப்படுகிறதா என்பது குறித்து விசாரிக்கப்படும். தவறான கணக்குகளில் செலுத்தப்பட்ட பணத்தை மீட்பது குறித்து வங்கிகளிடம் கலந்து ஆலோசிக்கப்படும். பெலகாவி மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது குறித்து மாநில அரசு ஆலோசிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ