மேலும் செய்திகள்
தர்கா உரூஸ் திருவிழா எம்.எல்.ஏ., பங்கேற்பு
12-Feb-2026
தங்கவயல்: தங்கவயலில் உள்ள மத்திய அரசின் பி.இ.எம்.எல்., என்ற பெமல் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் தொழிற்சாலையில் பி.இ., பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்களுக்கு ஓராண்டு அப்ரன்டீஸ்ஷிப் பயிற்சிக்கு நேர்முக தேர்வு வரும் 16ம் தேதி நடக்கிறது. மத்திய அரசின் பாதுகாப்பு துறைக்கு உட்பட்ட, கனரக பொதுத் துறை நிறுவனமான, பி.இ.எம்.எல்., தொழிற்சாலையில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங் ஆகிய துறைகளுக்கு 2026- -- 2027ம் ஆண்டுக்கான அப்ரன்டீஸ்ஷிப் பயிற்சிக்கு வரும் 16ம் தேதி காலை 8:00 மணிக்கு பி.இ.எம்.எல்., பயிற்சி நிலைய அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடக்கிறது. உரிய படிப்பு சான்றிதழ்களுடன் நேர்முக தேர்வில் பங்கேற்குமாறு பி.இ.எம்.எல்., பயிற்சி மைய தலைமை அதிகாரி அறிவித்துள்ளார்.
12-Feb-2026