உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சில வரிகளில் செய்திகள்

 சில வரிகளில் செய்திகள்

சட்டசபை கூட்டத்தொடரை ஒட்டி, முதல்வர் சிவகுமார் தலைமையில் நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் தனியார் ஹோட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தை, முன்னாள் முதல்வர் சித்தராமையா புறக்கணித்தார் . ஹனுாரில் வனத்துறையினரால் சுட்டு கொல்லப்பட்ட 3 தமிழர்கள் வீட்டிற்கு, பா.ஜ., உண்மை கண்டறியும் குழு நேற்று சென்றது. இறந்தவர்கள் குடும்பத்தினரிடம் விசாரித்து தகவல் பெற்றனர். கால்நடை மருத்துவ அதிகாரி தேர்வுக்கு நடந்த முறைகேடு தொடர்பாக, கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாகுகர் வீட்டில் அமலாக்கத்துறை நேற்று 2வது நாளாக சோதனை நடத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை