உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

பெங்களூரு: பெங்களூரு தெற்கு மாவட்டம், ராம்நகர் தாலுகாவின் ஹொம்பேகவுடன தொட்டியைச் சேர்ந்தவர் ராகேஷ். குடும்ப வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பித்திருந்தார். அவரிடம், துணை தாசில்தார் சோமேஷ், சான்றிதழ் தர வேண்டுமென்றால், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டார். நேற்று காலை சோமேசிடம், ராகேஷ் 13 ஆயிரம் ரூபாய் கொடுத்த போது, லோக் ஆயுக்தா போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி